Photos | புகைப்படங்கள்
ப்பா… நந்திதா ஸ்வேதாவா இது.! புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்.!
Published on
நடிகை நந்திதா ஸ்வேதா தமிழில் அட்டகத்தி என்ற படத்தின் மூலம் முதல் முறையாக அறிமுகமானார், இதனை தொடர்ந்து எதிர்நீச்சல், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா,முண்டாசுபட்டி ஆகிய படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
இவர் எப்பொழுதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருப்பார், இவர் அடிக்கடி சமூகவலைதளத்தில் தனது புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவார் இந்த நிலையில் தற்பொழுது ஒரு போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பங்கமாய் கலாய்த்து வருகிறார்கள்.

Nanditaswetha

Nanditaswetha

Nanditaswetha

Nanditaswetha

Nanditaswetha

Nanditaswetha

Nanditaswetha
