Tamil Cinema News | சினிமா செய்திகள்
என்னம்மா நந்திதா இதைவிட குட்டையான ட்ரெஸ் கிடைக்கலையா.! புகைப்படத்தை பார்த்து கலாய்க்கும் ரசிகர்கள்.!
நடிகை நந்திதா ஸ்வேதா தமிழில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் இவர் தமிழில் அட்டகத்தி என்ற திரைபடத்தின் மூலம் அறிமுகமானார் இந்த படத்தில் நடித்ததன் மூலம் பல ரசிகர்களின் மனதுள் இடம் பிடித்தார் இதனை தொடர்ந்து இதற்குத்தானே ஆசைபட்டாய் பாலகுமாரா,எதிர்நீச்சல், என பல படத்தில் நடித்துள்ளார்.
இவர் தமிழில் ஒரு ரவுன்ட் வருவார் என எதிர்பார்க்கபட்ட ஒரு நடிகை ஆனால் இவரின் கஷ்டகாலம் தமிழில் பட வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகிறார் தமிழில் பட வாய்ப்பு இல்லை என்பதால் மற்ற நடிகைகள் போல தெலுங்கு பக்கம் சென்றார் ஆம் தெலுங்கு மொழியில் உருவான “எக்கடக்கி போத்தாவு சின்னவாடா” என்ற பேய் படத்தில் நடித்தார்.

nandita-swetha
இதனை தொடர்ந்து ஸ்ரீனிவாச கல்யாணம் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த படத்தில் நடிகர் நிதின் கதாநாயகனாக நடிக்க தில் ராஜூ தயாரிக்கிறார். இந்த படத்தில் முதல் முறையாக அதிக கவர்ச்சி காட்டி நடிக்க இருக்கிறார் அம்மணி இந்த நிலையில் இவர் குட்டையான பாப் அதைவிட குட்டையான ஜீன்ஸ் போட்டு கொண்டு போட்டோ ஷூட் நடத்தியுள்ளார் இந்த புகைப்படம் தற்பொழுது இணையதளத்தில் வைரளாகி வருகிறது.

nandita-swetha
