நந்திதா ஸ்வேதா

அட்டகத்தி, எதிர்நீச்சல், முண்டாசுப்பட்டி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படங்களில் நடித்து பிரபலமானவர். தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர். இவரின் சமீபத்திய டப் ஸ்மாஷ் தொகுப்பு யூ ட்யூபில் வைரலாகி வருகின்றது.