fbpx
Connect with us

விஜய்க்காக தான் அதை செய்தேன்: நந்திதா!

விஜய்க்காக தான் அதை செய்தேன்: நந்திதா!

Actress-Nandita-Swethaஅட்டக்கத்தி, எதிர்நீச்சல், உப்புக்கருவாடு போன்ற பல படங்களில் கனமான கதாபாத்திரங்களாக தேர்வு செய்து நடித்து வருபவர் நந்திதா. இவர் விஜய்யின் புலி படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருந்தது பலரையும் ஆச்சர்யப்படுத்தியிருந்தது.

இதுகுறித்து அவர் பேசியபோது, ” புலி படத்தில் ஏன் இரண்டு காட்சிகளில் நடித்தாய் என பலரும் என்னிடம் கேட்கிறார்கள். அது தான் கெஸ்ட் ரோல். அரை மணிநேரம் வந்தால் அது கெஸ்ட் ரோல் அல்ல. அந்த படத்தை நான் விஜய் சாருக்காக மட்டுமே செய்தேன். அதில் எனக்கு மகிழ்ச்சியே” என கூறியுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top