சன் டிவி புகழ் நந்தினி “நித்யா ராமா” இந்த ட்ரெஸ்ஸில் இருப்பது.! வைரலாகும் புகைபடம்.!

நடிகை நித்யா ராம் என்றால் தெரியுமா தெரியாதா தெரியல ஆனால் சன் டிவி நந்தினி என்றால் அனைவருக்கும் தெரியும் இவர் அவள் என்ற தொடரில் நடித்திருந்தாலும் இவரை அந்த அளவிற்கு தெரியாது நந்தினி தொடர்ரில் நடித்ததன் மூலம் அனைவரின் மனதில் இடம் பிடித்துவிட்டார்.

Nithya_Ram
Nithya_Ram

இவர் சுந்தர்.ஸசி இயக்கத்தில் உருவாகிய நந்தினி சீரியல் சன் டிவியில் தான் ஒளிபரப்பாகி வருகிறது, அதனால் தான் இவருக்கு அதிக ரசிகர்கள், இவர் ரச்சிதா ராமின் உடன் பிறந்த அக்கா ஆவார்.

Nithya_Ram
Nithya_Ram

இவர் கன்னட படத்தில் அறிமுகமானார் ஆனால் சரியான பட வாய்ப்புகள் அமையாததால் தற்பொழுது சீரியலில் நடித்து வருகிறார் இவர் சமீபத்தில் ஸ்லீவ்லெஸ் உடை அணிந்து கொண்டு எடுத்துக்கொண்ட புகைபடம் தற்பொழுது வைரலாகி வருகிறது.

Nithya_Ram
Nithya_Ram
Nithya_Ram
Nithya_Ram
Nithya_Ram
Nithya_Ram

 

Comments

comments