Connect with us
Cinemapettai

Cinemapettai

nanban

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நண்பன் படத்தை முதலில் என்னை தான் இயக்க சொன்னார் விஜய்.! நீண்ட நாட்களுக்கு பிறகு உண்மையை கூறிய பிரபல இயக்குனர்

தமிழ் சினிமாவின் மாஸ் நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். அதேபோல் ஹிந்தியிலும் பிரபல நடிகராக இருப்பவர் அமீர் கான். அமீர் கான் நடிப்பில் வெளியான த்ரீ இடியட்ஸ் படத்தை தான் சங்கர் விஜய்யை வைத்து ‘நண்பன்’ எனும் படத்தை எடுத்தார்.

மேலும் இப்படத்தில் ஜீவா, ஸ்ரீகாந்த் விஜய்க்கு நண்பர்களாக  நடித்திருந்தனர். விஜய்க்கு ஜோடியாக இலியானா நடித்திருப்பார். விஜய் நண்பன் படத்தில் காலேஜ் மாணவனாக தன் நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.

இந்த படம் விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களும் பிடித்தது. ஆனால் பிரபல இயக்குனரான பார்த்திபன் சமீபத்தில் ஒரு பேட்டியில் நண்பன் படத்தை பற்றி கூறியுள்ளார் அவர் கூறியதாவது “த்ரீ இடியட்ஸ் படத்தை பார்த்துவிட்டு விஜய் என்னை வைத்து இந்த படத்தை இயக்கும் மாறு சொன்னார்” என  கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top