fbpx
Connect with us

‘ஏழை மக்களை மதியாத அரசு சரியும்.’ – நம்மவர் கமல்ஹாசன் !

News | செய்திகள்

‘ஏழை மக்களை மதியாத அரசு சரியும்.’ – நம்மவர் கமல்ஹாசன் !

ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்தை எதிர்த்து தூத்துக்குடி மாவட்டத்தில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தொடர்ந்து 48 வது நாளாக இப்போராட்டம் நடந்துவருகின்றது. எனினும் மத்திய, மாநில அரசு எந்த நடவெடிக்கையும் எடுக்க வில்லை.

போராட்டத்தில் ஈடுபடுபவர்களை சந்திக்க மக்கள் நீதி மய்யம் சார்பாக கமல்ஹாசன் தூத்துக்குடி சென்றார். மக்களுடன் இணைந்து கமலும் களம் இறங்கினார்.

Sterlite Protest kamal

மக்களின் போராட்டத்திற்கு என்றுமே துணையாக இருப்பேன் என்றும் அங்கும் கூறினார். இந்நிலையில் தற்பொழுது அப்போராட்டம் குறித்து ட்வீட் செய்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top