புதிதாக கலர்ஸ் தொலைக்காட்சி தொடங்கப்பட்டது லேட்டாக தொடங்கினாலும் டி.ஆர்.பி-ல் ஒரு நிலையான இடத்தை பிடித்து விட்டார்கள் தற்பொழுது தொலைகாட்சிகளிடையே பலத்த போட்டிகள் நிலவி வருகிறது. இந்த தொலைகாட்சியில் எங்க வீட்டு மாப்பிளை நிகழ்ச்சி ஓன்று ஒளிபரப்பப்பட்டது.

arya
arya

இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பு கிடைத்தாலும் வந்த புதிதில் பலத்த எதிர்ப்புகள் நிலவி வந்த து மக்களிடையே பல சர்ச்சைகளையும் சந்தித்தது, இந்த நிகழ்ச்சிக்கு இன்னும் சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

மேலும் தற்பொழுது பிரபல தனியார் தொலைகாட்சி ஓன்று இந்த நிகைழ்ச்சியை மரணமாய் கலாய்த்து ஒரு நிகைழ்ச்சியை ஒளிபரப்ப இருக்கிறது இதன் ப்ரோமோ வீடியோவை தற்பொழுது வெளியிட்டுக்கார்கள் இந்த ப்ரோமோ வீடியோ தற்பொழுது ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.