குஜராத்தில் இருந்து வந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களில் நடித்து கலக்கியவர் நமீதா. அவர் நடிகரும், தயாரிப்பாளருமான வீரேந்திர சவுத்ரியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் கடந்த நவம்பர் மாதம் 24ம் தேதி திருப்பதியில் நடைபெற்றது.

namitha

இந்நிலையில் நமீதா தன் இன்ஸ்டாகிராம் கணக்கில் தன் கணவருடன் ஜுமான்ஜி படம் பார்க்க வந்த போட்டோவை அப்லோட் செய்துள்ளார்.

namitha
namitha

மிலிட்டரி ஸ்டைல் பாண்ட் மற்றும் பச்சை நிற டி- ஷிர்டில் அசத்தலாக வந்துள்ளார்.