Tamil Cinema News | சினிமா செய்திகள்
கட்டுக்கடங்காத கவர்ச்சியில் ரசிகரை நெஞ்சோடு அணைத்து ஆட்டம் போட்ட நமீதா.. ஏங்கி போன ரசிகர்கள்
மச்சான்ஸ் என்று சொன்னாலே அனைவரது ஞாபகத்திற்கு முதலில் வருவது நமீதாதான். ஒரு காலத்தில் தமிழ் தெலுங்கு மலையாளம் என அனைத்து மொழிகளையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர். உயரத்திலும் கவர்ச்சியிலும் ரசிகர்களை கிறங்கடித்த நமீதா திடீரென சினிமாவை விட்டு காணாமல் போனார்.
உடல்பருமன் அதிகமானதால் ரசிகர்கள் நமீதாவை ஒதுக்குகிறார்கள் என தெரிந்துகொண்டு தனது காதலரை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். தற்போது மீண்டும் சினிமாவில் களமிறங்கியிருக்கும் நமீதா உடல் எடையை குறைத்து நடன நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்துள்ளார்.

namitha-dance
அப்போது அங்குள்ள ரசிகர் ஒருவரின் சட்டையை கழட்டி நமீதா தனது நெஞ்சோடு அவரை கட்டித் தூக்கிய காட்சிகள் இணையதளங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகின்றன. மேலும் ரசிகர்கள் அதனை பார்த்து ஏங்கி ஏங்கி வீங்கிப் போய் உள்ளனர்.

namitha
தற்போது உடல் எடையை முற்றிலும் குறைத்து சினிமாவுக்கு ஏற்ற உடல்வாகுடன் மீண்டும் திரும்பியிருக்கும் நமீதாவுக்கு இன்னும் சினிமா வாய்ப்புகள் எட்டவில்லை. இருந்தும் விரைவில் உங்கள் திரையில் என்பதைப்போல படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தலைவி ரிட்டன்ஸ்! இன்னொரு அர்ஜுனா அர்ஜுனா அம்பு விடும் அர்ஜுனா கிடைக்குமா மேடம்!
