Tamil Cinema News | சினிமா செய்திகள்
நமிதாவின் லேட்டஸ்ட் போட்டோ ! என்னம்மா இப்படி ஆயிட்டாங்களேமா ?
Published on
நமிதா
நம் கோலிவுட்டில் அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாத பெயர். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் டாப் இடத்தில இருந்தவர். கன்னடம் மாற்று மலையாள படங்களிலும் நடித்துள்ளார். அம்புவிடும் அர்ஜுனாவில் ஆரம்பித்து மச்சான்ஸ் வரை பல பரிணாமங்களை கடந்து வந்தவர்.
கடந்த வருடம் நவம்பர் 24 ம் தேதி தான் காதலித்த விரேந்திர சவுத்ரியை திருமணம் செய்துகொண்டார். திருமணம் நடந்தது மட்டும்தான் தெரியும் அதற்க்கு பிறகு ஆள் அட்ரெஸ் இல்லாமலேயே போய்விட்டார். இந்நிலையில் தற்பொழுது முன்பை விட இன்னும் அதிகம் பருமன் ஆகியுள்ள நமிதாவின் புகைப்படம் வெளியாகி உள்ளது.

Namitha

Namitha
சினிமாபேட்டை கமெண்ட்ஸ்
என்ன மச்சான்ஸ் இப்படி ஆகிட்டீங்க ?
