fbpx
Connect with us

நீண்ட நாட்களுக்குப் பிறகு படு மோசமான கவர்ச்சியில் வந்த நமீதா.. முரட்டு குதிரை என்பது இதுதானா!

namitha-stills

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நீண்ட நாட்களுக்குப் பிறகு படு மோசமான கவர்ச்சியில் வந்த நமீதா.. முரட்டு குதிரை என்பது இதுதானா!

தமிழ் சினிமாவில் வந்து சென்ற பல நடிகைகளை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர்கள் ஒரு சிலரே.

அந்த வகையில் எப்போதும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் நடிகை நமீதா.

நமீதா நடிக்கும் படங்களில் பெரும்பாலும் கவர்ச்சி கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும்.

அரேபிய குதிரை போல் இருக்கும் நமீதாவை அரைகுறை ஆடைகள் பார்க்க அனைவருக்கும் அவ்வளவு சந்தோஷம்.

மார்க்கெட் சரிந்த நேரத்தில் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆன நமீதா அவ்வப்போது நடன நிகழ்ச்சிகளில் நடுவராக பணியாற்றினார்.

மீண்டும் சினிமாவில் களம் இறங்க முடிவு எடுத்துள்ள நமீதா வெளியிட்டுள்ள புகைப்படத்தால் இணையதளமே ஆட்டம் கண்டுவிட்டது.

namitha

namitha

namitha-1

namitha-1

Continue Reading
To Top