நலன் குமாரசாமி

நலன் குமாரசாமி திருச்சியை சேர்ந்தவர். இவர் பி.இ மெக்கானிக்கல், எம்.டெக் முடித்தவர்.  சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலையில் இருந்தவர். அப்பொழுது நாளைய இயக்குனர் நிகழ்ச்சியின் விளம்பரத்தை பார்த்தார். சீசன் ஒன்றில் கலந்துக்கொண்டு, டைட்டில் பட்டமும் வென்றார்.

“சூது கவ்வும்”, “க க போ”

Nalan Kumarasamy Filmography

நலன் குமாரசாமி 2013ல் சூது கவ்வும் படம் மூலமாக இயக்குனர் ஆனார். பின்னர் தன் இரண்டாவது படமாக காதலும் கடந்து போகும் படத்தை எடுத்தார். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தான்  இரண்டு படங்களிலும் கதாநாயகன்.

கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி நலன் குமாரசாமி அவர்களுக்கும் புதுக்கோட்டை அருகில் உள்ள கொத்தமங்கலத்தை சேர்ந்த சரண்யா என்பவருக்கும் நிச்சிய தார்த்தம் நடை பெற்றது.

நலன் குமாரசாமி திருமணம்

நலனின் திருமணம் நவம்பர் 9 அன்று கொத்தமங்கலத்தில் நடைபெற்றது.

Nalan Saranya Wedding
Nalan Kumarasamy Marriage
Karunakaran Shanthanu Bakiyaraj
Madonna Sebastin

#Director #nalankumarasamy #Wedding

A post shared by Cinemapettai (@cinemapettaiweb) on

Ra.Parthiban
Selfie Time
சினிமாபேட்டை கமெண்ட்ஸ் – வாழ்த்துக்கள் இயக்குனரே !!