Connect with us

Cinemapettai

sei nakul

Cinema News | சினிமா செய்திகள்

கையில் நரம்புகள் புடைக்கும் அளவிற்கு முரட்டு ஆளாக மாறிய நகுல்.! புகைப்படத்தை வியந்து பார்க்கும் ரசிகர்கள்

நடிகர் நகுல் தேவயானியின் சகோதரர் ஆவார் இவர் 2013ம் ஆண்டு சங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில் அறிமுகமானர் அதன் பின்பு 2008ம் ஆண்டு காதலில் விழுந்தேன் என்ற திரைப்படத்தின் மூலம் முழு நேர ஹீரோவாக மாறினார்.

தொடர்ந்து மாசிலாமணி, நான் ராஜாவாக போகிறேன்,  வல்லினம் என  தொடர்ந்து சில படங்களில் நடித்து வந்தார், பாய்ஸ் படத்தில் இவர் உடல் எடை அதிகரித்து மிகவும் குண்டாக இருந்தாலர் அதனால் டயட் கடைப்பிடித்து ஜிம்முக்குப் போய் தனது உடல் எடையை அதிரடியாகக் குறைத்தார்.

தற்பொழுது இவருக்கு பட  வாய்ப்பு அமையாததால் பிரபல தொலைக்காட்சியில் நடுவராக பணியாற்றி வருகிறார் இந்த நிலையில் இவரின்  புகைப்படம் ஒன்று இணையதளத்தில் படு வேகமாகப் பரவி வருகிறது அதில் தனது உடலை ஃபிட்டாக வைத்து கம்பீரமாக போஸ் கொடுத்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

Advertisement
To Top