Entertainment | பொழுதுபோக்கு
பப்ளி மாஸாக இருந்து ஒல்லியாக மாறிய நகுலா இது.! இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்.!
Published on

நடிகர் நகுல் பற்றி அனைவருக்கும் தெரியும் இவர் தேவயானியின் தம்பியான இவர் முதன் முதலில் பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானார், அந்த படத்தில் மிகவும் குண்டாக கொழுக்கு மொழுக்கென இருந்தார். அதன் பிறகு தனது உடல் எடையை குறைத்து காதலில் விழுந்தேன், மாசிலாமணி ஆகிய படத்தில் நடிகராக நடித்தார் படமும் எதோ ஓடியது ஆனால் அவர்கையில் எந்த பெரிய படமும் இல்லை தற்பொழுது படவாய்ப்பில்லாமல் இருந்து வருகிறார் நகுல்.
இந்த நிலையில் தற்பொழுது நடிகர் நகுல் தனது உடல் எடையை கூட்டி ஜிம் ஒர்கவுட் செய்து அப்படியே கட்டுமஸ்தான உடல் அமைப்பை செம்ம பிட்டாக மாற்றியுள்ளார் இன்று சமூக வலைதளத்தில் நகுல் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகரகள் நகுல் என்ன இப்படி மாறிவிட்டார் என அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.

nakul
