Tamil Cinema News | சினிமா செய்திகள்
கொழு கொழுவென இருக்கும் நகுல், தேவயானி குழந்தை நட்சத்திர புகைப்படத்தை பார்த்தீர்களா?
சமீப காலத்தில் தமிழ் சினிமாவில் குடும்ப நட்சத்திரங்கள் நடிப்பதில் பெறும் தோல்விதான் ஏற்பட்டு வருகிறது. ஏனென்றால் மக்கள் திறமையான நடிகைகளுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து படத்தினை பார்க்கின்றனர்.
அதுமட்டுமல்லாமல் இந்த காலத்திற்கு ஏற்றவாறு கதைக்களத்தை விரும்பி பார்க்கின்றனர். தேவயானி முன்பொரு காலத்தில் அஜித், விஜய், கமலஹாசன் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தல அஜித்துடன் நடித்த தொடரும், தளபதி விஜயுடன் நடித்த நினைத்தேன் வந்தாய், பிரண்ட்ஸ் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
தற்போது சின்னத்திரையில் கவனம் செலுத்தி வரும் தேவயானி தனது தம்பி நகலுடன் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நகுல் பாய்ஸ் பிரம்மாண்ட படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.. இவர் கடைசியாக நடித்த தமிழ் திரைப்படம் எழுமின், களவாணி மாப்பிள்ளை என்பது குறிப்பிடத்தக்கது.

devaiyani-nakul

devaiyani
