Connect with us

Cinemapettai

நகுலை லூசு பயலே, மெண்டல் பயலே என வண்ட வண்டயாய் திட்டிய ரசிகர்.. ஆதாரத்துடன் வெளியிட்ட பிரபலம்

nakkhul jaidev

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நகுலை லூசு பயலே, மெண்டல் பயலே என வண்ட வண்டயாய் திட்டிய ரசிகர்.. ஆதாரத்துடன் வெளியிட்ட பிரபலம்

தமிழ் சினிமாவில் பல வருடமாக முன்னணி நடிகராக வேண்டும் ஆசையோடு முயற்சி செய்து வருபவர் நகுல். இவர் என்னதான் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானாலும் அதன் பிறகு இவர் பெரிய அளவில் எந்த படத்தின் வெற்றி பெறவில்லை.

அவரது நடிப்பில் வெளியான காதலில் விழுந்தேன் மற்றும் மாசிலாமணி போன்ற ஒரு சில படங்கள் மட்டுமே ஒரு குறிப்பிட்ட ரசிகர்களை திருப்திப்படுத்தி வெற்றி பெற்றன.

பெரிய அளவில் சினிமாவில் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்காததால் நகுல் அவ்வப்போது பல நிகழ்ச்சிகளிலும் சிறப்பு விருந்தினராகவும், நடுவராகவும் செயல்பட்டு வருகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள பிக்பாஸ் ஜோடிகள் எனும் நிகழ்ச்சியில் நடுவராக நகல் பணியாற்றி வருகிறார்.

nagul

nagul

இவர் நடுவராக இருப்பது பல ரசிகர்களுக்கும் பிடித்தது ஆனால் இந்த நிகழ்ச்சிக்காக இவர் செய்யும் ஒரு சில சேட்டைகள் பல ரசிகர்களை வெறுப்படையச் செய்துள்ளது அப்படி வெறுப்படைந்த ஒரு பெண் நகுலின் சமூக வலைதள பக்கத்தில் திட்டி தீர்த்துள்ளார்.

அதில் லூசு பயலே மெண்டல் பயலே என்ன பண்ணிட்டு இருக்க பிக்பாஸ் ஜோடில்ல ஒரே கடுப்பாக இருக்கிறது என கடுமையாக விமர்சித்துள்ளார். இதனை பார்த்த நகல் அந்தப் ரசிகருக்கு சந்தோசமா திருப்தியா, உங்கள் கோபம் குறைந்ததா, இது ஒரு வகையான நோய் விரைவில் மருத்துவரை பாருங்கள் என கூலாக சொல்லியபடி பதில் அளித்துள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top