Connect with us

Cinemapettai

Photos | புகைப்படங்கள்

காதலன் படத்தில் அழகாக இருந்த நக்மாவா இது.! புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி

தமிழ் சினிமாவில் காதலன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நக்மா. இந்த படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். அதன் பிறகு ரஜினி நடிப்பில் வெளியான பாட்ஷா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த புகழ் பெற்றார். பின்பு வில்லாதி வில்லன், ரகசிய போலீஸ், லவ் பேர்ட்ஸ் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

நக்மா ஜோதிகா அக்கா என்பது அனைவருக்கும் தெரியும். இவர் தற்பொழுது முழு நேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அதன் பிறகு இவர் எந்த ஒரு படமும் நடிக்கவில்லை .

தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் கிடைத்துள்ளன இதை பார்த்த ரசிகரகள் நக்மாவா இது எப்படி இருந்தாங்க இப்படி மாறிட்டாங்க என கூறி வருகிறார்கள்.

#1.Nagma

nagma

nagma

#2.Nagma

nagma

nagma

#3.Nagma

nagma

nagma

நக்மா

நக்மா

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top