Connect with us
Cinemapettai

Cinemapettai

44 வயதில் நக்மாவுக்கு வந்த திருமண ஆசை.. அவர் கூறிய பதிலை பாருங்கள்

Nagma

Tamil Cinema News | சினிமா செய்திகள்

44 வயதில் நக்மாவுக்கு வந்த திருமண ஆசை.. அவர் கூறிய பதிலை பாருங்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக நடித்தவர் நடிகை நக்மா. இவர் சூர்யாவின் மனைவி ஜோதிகா அக்கா ஆவார்.

நக்மாவுக்கு விரைவில் திருமணம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக நடித்தவர் நடிகை நக்மா. இவர் சூர்யாவின் மனைவி ஜோதிகா அக்கா ஆவார். திருமணத்தை மறந்து பொது வாழ்க்கையில் ஈடுபட்டு ஒரு பிரபல கட்சியில் செயல்பட்டு வருகிறார்.

தற்பொழுது தெலுங்கு சினிமாவில் மீண்டும் நடிக்க வருகிறார். அதில் அல்லு அர்ஜுனுக்கு அம்மாவாக நடிக்கிறார்.சமீபத்தில் இவர் அளித்த ஒரு பேட்டியில்;

திருமணம் எப்பொழுது செய்து கொள்வீர்கள் என்ற கேள்விக்கு’ சரியான நேரம் வர வேண்டும், எனக்கும் அந்த எண்ணம் உள்ளது விரைவில் திருமணம் செய்து கொள்வேன் என கூறி பகீர் கிளப்பினார்.

44 வயதில் திருமணமா என ஆச்சரியப்பட்டனர் கேள்வி கேட்ட அனைவரும். இது ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சி அளித்தது. மேலும் தனது திருமண ஆசையை நேரடியாக தெரிவித்ததால் பாராட்டுக்குரியவர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top