Connect with us

Cinemapettai

நாகினி – கவர்ச்சியின் உச்சத்திற்கு சென்ற மௌனி ராய்.. புகைப்படம் உள்ளே

nagini-mouni-roy

Cinema News | சினிமா செய்திகள்

நாகினி – கவர்ச்சியின் உச்சத்திற்கு சென்ற மௌனி ராய்.. புகைப்படம் உள்ளே

நாகினி சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களிடம் மிகவும் மௌனி ராய் . இவர் பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் தற்போது made in china படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

சமீபத்தில் தென்னிந்திய படங்களில் நடித்த திரைப்படம் KGF இந்த படத்தின் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். தற்போது இவரது Instagram பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களால் வைரலாகி வருகிறது.

பிகினி உடையில் வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

mouni-ray

mouni-ray

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top