Tamil Cinema News | சினிமா செய்திகள்
கடற்கரையில் கதம்பும் கவர்ச்சியில் நாகினி சீரியல் புகழ்.! வைரலாகும் புகைப்படம்
சமீபகாலமாக ஹிந்தி சீரியலுக்கு தமிழில் நல்ல வரவேற்பு இருக்கிறது அதனால் தமிழில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்புகிறார்கள் பல தொலைக்காட்சி நிறுவனங்கள், அப்படி ஒளிபரப்பப்பட்டு அனைத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த சீரியல் நாகினி.
இந்த சீரியலுக்கு நாடு முழுவதும் அதிகமான பார்வையாளர்கள் இருக்கிறார்கள் சீரியலில் பாம்பை மையமாக வைத்து கதை உருவாக்கப் பட்டிருக்கும் தற்பொழுது மூணாவது சீஸனில் கடந்து போய்க் கொண்டிருக்கிறது.
இந்த சீரியலில மௌனி ராய் நடித்திருந்தார், தற்போது இவர் பாலிவுட் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் நடிகர் அக்ஷய் குமாருடன் ஒரு படத்திலும் நடித்திருந்தார், இவர் தனது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சிப் படங்களை வெளியிடுவது வழக்கம். இந்த நிலையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் மிகவும் கவர்ச்சியாக இருந்ததுள்ளது. கடற்கரையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தற்போது இணையதளத்தில் வெளியிட்டுள்ளார் இதன்போது அவர்களிடம் வைரலாகி வருகிறது.
