Videos | வீடியோக்கள்
நான் உள்ள ஒண்ணுமே போடுல டி ‘நாகேஷ் திரையரங்கம்! சில நிமிட காட்சிகள்!
Published on
நாகேஷ் திரையரங்கம் படத்தில் ‘நெடுஞ்சாலை’ புகழ் ஆரியும், ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,’ ‘இனிமே இப்படித்தான்’ ஆகிய படங்களில் நடித்த ஆஷ்னா சவேரியும், ‘நாகேஷ் திரையரங்கம்’ என்ற படத்தில் ஜோடியாக நடித்து இருக்கிறார்கள்.
நாகேஷ் திரையரங்கம் ஆரி கதாநாயகனாக நடித்து இருக்கிறார். கதாநாயகி, ஆஷ்னா சவேரி. இவர்களுடன் காளி வெங்கட், மும்பை மாடல் மாசூம் சங்கர், மனோபாலா, சித்ராலட்சுமணன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் லதாவும், சித்தாராவும் நடித்து இருக்கிறார்கள். நவுஷாத் ஒளிப்பதிவில், ஸ்ரீ இசையில் படம் உருவாகி இருக்கிறது. ட்ரான்ஸ் இந்தியா மீடியா நிறுவனம் சார்பில் ராஜேந்திர எம்.ராஜன் தயாரித்துள்ளார்.
‘நாகேஷ் திரையரங்கம்’ படத்தில் இருந்து ஒரு காட்சி வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.
