fbpx
Connect with us

Cinemapettai

சிறுமிகள் முதல் ஆன்ட்டிகள் வரை காரிலேயே கசமுசா செய்த காசி.. ஆதாரம் வெளியானதால் பீதியில் சிங்கப்பெண்கள்

Tamil Nadu | தமிழ் நாடு

சிறுமிகள் முதல் ஆன்ட்டிகள் வரை காரிலேயே கசமுசா செய்த காசி.. ஆதாரம் வெளியானதால் பீதியில் சிங்கப்பெண்கள்

26 வயதான காசி கிட்டதட்ட நூற்றுக்கணக்கான பெண்களை ஏமாற்றி அவர்களுடன் நெருக்கமாக இருந்துள்ளார். அதுமட்டுமில்லாமல் அந்த பெண்களுடன் இருந்ததை வீடியோவாக பதிவு செய்து மிரட்டி பணம் பறித்துள்ளார்.

இதில் பள்ளி மாணவிகள், கல்லூரி மாணவிகள், விஐபிகளின் மனைவிகள், வசதியான வீட்டுப் பெண்கள், திருமணமான ஏழைப் பெண்கள் ஆகிய அனைவரையும் ஆசை வார்த்தைகள் காட்டி மயக்கி பலமுறை உல்லாசம் அனுபவித்துள்ளார்.

இதிலிருந்து முதல் முறையாக சென்னையைச் சேர்ந்த டாக்டர் பெண் தான் அவர் மீது கேஸ் கொடுத்தார். அதன் பிறகு அந்த வழக்கை நோண்டி நொங்கு எடுத்ததில் பல்வேறு வீடியோக்கள் சிக்கியுள்ளன. 

மூன்று முறை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்ட காசியிடமிருந்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அவர் அறையில் இருந்து முக்கிய ஆவணங்கள், 3 செல்போன்கள், மெமரி கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பெரும்பாலும் தன்னுடைய சொகுசு காரை பயன்படுத்தி பெண்களை கவர்ந்து, அதே காரில் அவர்களை உல்லாசத்துக்கு ஈடுபடுத்துவது தான் அவரின் ராஜதந்திரம். காருக்குள்ளேயே சில இடங்களில் கேமரா வைத்து அதை பதிவு செய்துள்ளார்.

தற்போது கிடைத்துள்ள மெமரி கார்டில் காருக்குள் பெண்களுடன் கசமுசா செய்த வீடியோக்கள் தான் வெளியாகியுள்ளன. காசியின் மீது பல்வேறு தரப்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாலியல் பலாத்காரம், போக்சோ, நில ஆக்கிரமிப்பு, கந்துவட்டி என 6 பிரிவில் வழக்கு பதிவாகியுள்ளது. குண்டர் சட்டத்தில் கைதாகியுள்ளார்.

காசிக்கு உதவியாக இருந்த 6 நண்பர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது வெளிவந்துள்ள இந்த கில்மா வீடியோவால் இன்னும் சில பெண்களுக்கு பீதி அடைத்துள்ளனர். இதனால் காவல்துறை மிகவும் நுணுக்கமாக இந்த வழக்கை கையாண்டு வருகின்றனர்.

ஆனால் இதில் பல பெண்கள் தாங்களாகவே விருப்பப்பட்டு அவனுடன் உல்லாசமாக இருந்துள்ளது தெரியவந்துள்ளது. இது வெளிவந்தால் பல கணவன்மார்களின் வாழ்க்கை திண்டாட்டம் தான் என போலீசார் எப்படி இதை வெளியிடுவது என யோசித்து வருகிறார்களாம்.

காசி மேலுள்ள குற்றங்களுக்கான விடை ஒவ்வொன்றாக கிடைத்து வருவதாகவும், கூடிய விரைவில் தகுந்த தண்டனை வழங்கப்படும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

Continue Reading
To Top