Tamil Nadu | தமிழ் நாடு
என் உடம்பு புடிச்சிருந்தது, வலிய வந்து ஜாலியா இருந்தாங்க.. சூடுபிடிக்கும் காம மன்னன் காசி கேஸ், மாட்டப்போகும் பல குடும்பபெண்கள்
நாகர்கோவிலைச் சேர்ந்த 26 வயதான காசி பல பெண்களுடன் தொடர்பு கொண்டு அவர்களை ஏமாற்றி பணம் நகை பறித்து சொத்துக்களை குவித்து செட்டில் ஆனதால் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சமீபத்தில் அவருடைய கோழிப் பண்ணையில் இருந்து லேப்-டாப், பென்டிரைவ் போன்றவற்றை எடுத்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
தற்போது இரண்டாவது முறையாக ஆறு நாள் காவலில் எடுத்து விசாரணை செய்து வருகின்றனர். விசாரணையை தொடங்கிய இரண்டு நாட்களாக காசி வாய் திறக்காமல் இருக்கிறாராம். இந்நிலையில் போலீசார் லேப்டாப்பில் உள்ள பெண்கள் உள்ளிட்டோரின் புகைப்படங்களை வைத்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போதுதான் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
அதுவரை அமைதியாக இருந்த காசி அந்தப் பெண்களைப் பார்த்ததும் வழக்கத்திற்கு மாறாக செம குஷியாக பதில் அளித்தாராம். அதில் ஒன்று தான், என் உடம்பு, என் பேச்சு அவர்களுக்கு பிடித்திருந்தது, வலிய வந்து என்னுடன் உறவு கொண்டார்கள் எனவும், தேவையில்லாமல் என் மீது புகார் கொடுத்த பெண்களை அழைத்து விசாரியுங்கள் எனவும் வழக்கை திசை திருப்பி விட்டு விட்டாராம்.
அது மட்டும் இல்லாமல் தானாக வலிய போய் யாரையும் ஏமாற்றவில்லை எனவும், தன்மீது ஆசைகொண்டு வந்த பெண்களிடம் மட்டுமே பணம் கேட்டதாகவும் ஒப்புக் கொண்டுள்ளார். இந்நிலையில் காசு உடன் தொடர்பு வைத்திருந்த பெண்கள் தற்போது காவல்துறையினருக்கு பதிலளிக்க மறுக்கிறார்களாம்.
அதுமட்டுமல்லாமல் இன்னொரு சிகரெட் என்னவென்றால், காசி உடன் உறவில் இருந்த அனைத்து பெண்களின் முதுகு புறத்தில் ஒரு குறியீடு போட்டுள்ளாராம். குறியீடு தான் அடையாளம் எனவும், அதைப் பார்க்கும்போதெல்லாம் தன்னுடன் இருந்த நினைப்பு வர வேண்டும் என்பதற்காகவும் அதை செய்தானாம்.
இளம் பெண்கள், பள்ளி மாணவிகள், கல்யாணமான பெண்கள் என பலருக்கும் இவருடன் தொடர்பு உள்ளது தெரிய வந்துள்ளது. அவன் கூறும் தோரணையை பார்த்தால் அதன் பின்னாடி பெரிய அரசியல் வட்டாரம் யாரேனும் இருக்க வாய்ப்புள்ளதாகவும் போலீசார் துருவித் துருவி விசாரித்து வருகின்றனர். மேலும் இதனால் பல இளம்பெண்கள் பதட்டத்திற்கு உள்ளாகி உள்ளதாகவும் செய்திகள் கிடைத்துள்ளது.
அவருடன் தொடர்பில் இருந்த பெண்கள் இனி வீட்டில் மாட்டிக் கொள்வோம் என்ற அச்சத்தில் பதட்டத்தில் இருப்பதாக தெரிகிறது. போலீசார்கள் தோண்ட தோண்ட நிறைய விஷயங்கள் வெளி வருகிறது. இன்னும் நான்கு நாள் விசாரணை இருப்பதால் கண்டிப்பாக அனைத்து உண்மைகளும் வெளிவந்து விடும் என நம்பலாம். சிபிசிஐடி வசம் காசியின் வழக்கை ஒப்படைத்துள்ளார்கள் எனவும் செய்திகள் கிடைத்துள்ளது.
