Tamil Nadu | தமிழ் நாடு
காம மன்னன் காசியிடம் சிக்கிய பிரபல நடிகர் மகள்.. மன்மதலீலை வீடியோவை பார்த்த போலீசார் அதிர்ச்சி
சினிமாவை விட மோசமான மன்மத ராஜாக்கள் பலர் தமிழ் நாட்டில் சுற்றி வந்து கொண்டுதான் இருக்கின்றனர். இப்பொழுதுதான் சமீபத்தில் பொள்ளாச்சியில் பல பெண்களை மிரட்டி பணம் பறித்த கும்பலை கண்டுஅதிர்ச்சி அடைந்த மக்களுக்கு மீண்டும் ஒரு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த காசி என்பவர் பள்ளி மாணவிகள், கல்லூரி மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள் என அனைவருடனும் சமூக வலைத்தளம் வழியாக பேசி மயக்கி அவர்களுடன் பழகி பின்னர் பிளாக்மெயில் செய்த செய்தி தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் பிஏ படிப்பை முடித்த காசியில் நாகர்கோவிலில் தந்தை நடத்தி வந்த கோழி பண்ணையை பார்த்துக் கொண்டு வந்துள்ளார். மாலைவேளையில் எப்போதுமே சமூகவலைதளங்களில் பெண்களிடம் பெண்களைப் பற்றி பெருமையாகப் பேசி பலரையும் கவர்ந்துள்ளார்.
இவன் முக்கியமாக பணக்கார வீட்டுப் பெண்களை டார்கெட் செய்து பணத்தை பறித்துள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஒரு பிரபல நடிகர் மகள் காசியிடம் மாட்டியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் ஒரு பிரபல நடிகராம் அவரிடம்தான் பெரும் தொகையை ஆட்டைய போட்டுள்ளாராம். மேலும் பஅந்த பெண்ணுடன் பழக்கங்கள் அதிகமாகி அவருடன் பல பெண்கள் தொடர்பு கொண்டுள்ளனர்.
அதையெல்லாம் வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்து வைத்து அவர்களிடம் பணம் பறித்துள்ளார். லட்சக்கணக்கில் பெண்களிடம் களவாண்ட தொகையைக் கொண்டு நான்கடுக்கு மாடி வீடு ஒன்றை மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கட்டியதால் தற்போது அதை இடிக்க நோட்டீஸ் ஒட்டி விட்டனர்.
மேலும் பல பெண்களுடன் தொடர்பு கொண்ட ஆதாரங்கள் அனைத்தும் கொண்ட லேப்டாப் அவரது கோழிப்பண்ணையில் பதுக்கி வைத்திருந்ததை போலீசார் கண்டறிந்து விட்டார்கள். அந்த லேப்டாப்பை ஓபன் செய்தால் தான் இன்னும் எத்தனை பெண்கள் சீரழிந்து உள்ளார்கள் என்பது தெரியும்.
பெண் டாக்டர் தைரியமாக கொடுத்த புகாரின் அடிப்படையில் தொடர்ந்து பல பெண்களும் அவன் மீது புகார் கொடுத்து வருகிறார்களாம். கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் எதற்கு.
