fbpx
Connect with us

நான் சூர்யாவின் ரசிகன் – நாகர்ஜூனா

நான் சூர்யாவின் ரசிகன் – நாகர்ஜூனா

suriyபிவிபி சினிமாஸ் தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் கார்த்தி, நாகர்ஜுனா, தமன்னா நடிப்பில் உருவாகிவரும் தோழா படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் மிக பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.

இதில் பேசிய நடிகர் நாகர்ஜூனா, ” நான் ஒருசில நடிகர்களுக்கு மட்டும்தான் ரசிகன். அதில் சூர்யாவும் ஒருவர். சமகாலத்தில் வெளியான மிகச்சிறந்த இந்திய படங்களில் ஒன்று அவரது கஜினி” என சூர்யாவை பாராட்டி தள்ளினார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top