Connect with us
Cinemapettai

Cinemapettai

samantha-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

14வயது குறைந்த சின்ன பையனுடன் படுக்கையறை காட்சி.. சமந்தாவை விரட்டி விரட்டி வெளுக்கும் கணவர் குடும்பத்தினர்

நடிகை சமந்தா சமீபத்தில் தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களிலிருந்து காதல் கணவரின் பெயரை நீக்கியது விவாகரத்து வரை பேச்சுக்கள் அடிபட்ட நிலையில் அதற்கான காரணம் என்ன என்பதையும் பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் சமந்தா. தன்னுடைய சினிமா கேரியரில் உச்சத்தில் இருந்தபோது நாகசைதன்யா தெலுங்கு நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அதற்கு முன்பு சித்தார்த் போன்ற சில நடிகருடன் அவர் பெயர் கிசுகிசுக்கப்பட்டாலும் இறுதியாக அந்த பெண்ணையே திருமணம் செய்து நாகார்ஜுன் குடும்பத்தோடு செட்டிலானார். ஆனால் சமீபகாலமாக சமந்தாவுக்கும் குடும்பத்தினருக்கும் இடையே புகைச்சல் உண்டாகியிருப்பதாகத் தெரிகிறது.

அதற்குக் காரணம் சமந்தா திருமணத்திற்கு பிறகும் மோசமான காட்சிகளில் நடிப்பதுதானாம். பெரும்பாலும் நடிகைகள் திருமணத்திற்குப் பிறகு மோசமன காட்சிகளில் நடிக்க ஒப்புக் கொள்ள மாட்டார்கள். ஆனால் சமந்தா அப்படியே நேரெதிர். திருமணத்திற்குப் பிறகுதான் அநியாயத்திற்கு மோசமான காட்சிகளில் நடித்து வருகிறார்.

அதிலும் சமீபத்தில் அமேசான் தளத்தில் வெளியான த ஃபேமிலி மேன் 2 என்ற வெப்சீரிஸ் கேவலமான காட்சிகளில் நடித்து மிரள வைத்தார். அதனைத் தொடர்ந்து தெலுங்கில் உருவாகி வரும் வெப்சீரிஸ் ஒன்றில் தன்னை விட 14 வயது குறைந்த நடிகர் ஒருவருடன் படுக்கையறை காட்சியில் மிகவும் நெருக்கமாக நடித்துள்ளார். இதைக் கேள்விப்பட்ட நாகசைதன்யா கோபப்பட்டு சமந்தாவிடம் சண்டையிட்டதாக தெரிகிறது.

மேலும் தன்னுடைய குடும்பத்திற்கு என ஒரு மரியாதை இருக்கிறது என நாகர்ஜுனாவும் தன் பங்குக்கு கோவப்பட, போங்கய்யா நீங்களும் உங்க குடும்பமும் என தனியே வந்து விட்டதாக கூறுகின்றனர். அதன் வெளிப்பாடுதான் சமூகவலைதளத்தில் தன்னுடைய காதல் கணவருடன் வெளியிட்டிருந்த புகைப்படங்களை நீக்கி விட்டதாக தெரிகிறது. விரைவில் விவாகரத்து வரை செல்லலாம் என்கிறார்கள்.

samantha-family-cinemapettai

samantha-family-cinemapettai

Continue Reading
To Top