Connect with us
Cinemapettai

Cinemapettai

nagarjuna akhil

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நாகர்ஜுனா கையில் இருக்கும் இந்த சுட்டி குழந்தை யார் தெரியுமா.? இப்போது பிரபல நடிகராச்சே!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நாகர்ஜுனா. இவருக்கு தெலுங்கில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 61 வயதாகும் நாகஅர்ஜுன்விற்கு இப்போதும் தொடர்ச்சியாக பல பட வாய்ப்புகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன.

அதற்குக் காரணம் இவரது இளமைத் தோற்றமும், நடிப்பும் தான். தற்போது கூட படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். இவருடைய மகன்களான நாக சைதன்யா மற்றும் அகில் இருவரும் சினிமாவில் கால் பதித்துள்ளனர்.

ஆனால் பல வருடங்களுக்கு முன்பு அகில் நாகார்ஜுனா நடிப்பில் உருவான சுட்டிக்குழந்தை என்னும் படத்தில் சுட்டி குழந்தை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதுவரைக்கும் இந்த படத்தில் நாகார்ஜுனாவின் மகன் நடித்துள்ளார் என்பது பலருக்கும் தெரியாது.

nagarjuna akhil

nagarjuna akhil

குழந்தையாக நடித்த அகில் அதன் பிறகு பல வருடங்கள் கழித்து மனம் என்ற படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார். பின்பு அகில், ஹலோ மற்றும் மிஸ்டர் மஜ்னு போன்ற படங்களில் ஹீரோவாக கலக்கினார்.

nagarjuna akhil

nagarjuna akhil

தற்போது இவரது ரசிகர்கள் பல வருடங்களுக்கு முன்பு நாகார்ஜுனாவும் அகிலும் நடித்தபடி தற்போதும் ஏதாவது ஒரு படத்தில் இருவரும் இணைந்து நடித்தால் நன்றாக இருக்கும் என கூறிவருகின்றனர்.

Continue Reading
To Top