fbpx
Connect with us

Cinemapettai

கருப்பு நிற நீச்சல் உடையில் சமந்தா..! கணவருடன் செல்பி வைரலாகும் புகைப்படம்

samantha

News | செய்திகள்

கருப்பு நிற நீச்சல் உடையில் சமந்தா..! கணவருடன் செல்பி வைரலாகும் புகைப்படம்

சமந்தா நடிப்பில் சமீபத்தில் தமிழில் வெளியான திரைப்படம் சூப்பர் டீலக்ஸ். இந்த திரைப்படம் சமந்தாவிற்கு ஒரு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது. திருமணத்திற்கு பிறகு சமந்தாவும் நாகசைதன்யாவும் ஒன்றாக நடித்த Majuli திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்று வசூலை வாரி குவித்தது.

இவர்கள் இருவரும் தற்போது கொண்டாட்டத்தில் உள்ளனர் அதுமட்டுமில்லாமல் இவர்கள் இருவரும் வெளிநாடுகளில் சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு நீச்சல் குளம் ஒன்றில் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பது போல ஒரு புகைப்படத்தை எடுத்து சமந்தா பதிவிட்டுள்ளார்.

அதில் கருப்பு நிற பிகினி உடையில் சமந்தா நாகசைதன்யா இருவரும் அந்த புகைப்படத்தில் உள்ளனர். தற்போது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்துக்களை கமெண்ட்டில் பதிவு செய்து வருகின்றனர்.

1. Samantha

samantha

samantha

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top