2009 ஆம் ஆண்டு இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சைசிகுமார் நடிப்பில் நாடோடிகள் திரைப்படம் மாபெரும் வரவேற்ப்பை பெற்று வசூல் சாதனை படைத்தது.

nadodikal 2
nadodikal 2

இந்த நிலையில் சமீபத்தில் ‘நாடோடிகள்-2’ சமுத்திரக்கனி இயங்கப்போகிறார் என்று தகவல் வெளியானது. நாடோடிகள் வெற்றியை தொடர்ந்து மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ். நந்தகோபால் தயாரிப்பில் ”நாடோடிகள்-2 படத்தையும் தயாரிக்கின்றன.

sasi
sasi

இந்த நிலையில் ‘நாடோடிகள்-2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மதுரை சுற்று வட்டார பகுதிகளில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் சசிகுமார், அஞ்சலி ,பரணி,அதுல்யா ,எம்.சுப்புராயன் ஆகியோர் நடிக்கவுள்ளார்.

nadodikal-2
nadodikal-2

இப்படத்தின் போட்டோ ஷூட் திருவள்ளுவர் அருகே ஜனவரி 26-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இசை ஐஸ்டின்,ஒளிப்பதிவு ஏகாம்பரம், கலை ஜாக்கி,எடிட்டிங் ரமேஷ் ,பாடலாசிரியர் யுகபாரதி, சண்டை பயிற்சி தீலிப் சுப்புராயன், நடனம் தினேஷ் ,ஜானி ,மற்றும் பல நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெறுகிறது.