fbpx
Connect with us

Cinemapettai

இது ஒன்னும் பொழுதுபோக்கு கூடம் இல்ல- சிம்புவிற்கு நடிகர் சங்கம் பதிலடி

News | செய்திகள்

இது ஒன்னும் பொழுதுபோக்கு கூடம் இல்ல- சிம்புவிற்கு நடிகர் சங்கம் பதிலடி

str_naigar_sangamநடிகர் சங்த்தினர் கட்டிடம் கட்டுவதற்காக சமீபத்தில் கிரிக்கெட் போட்டி நடத்தினர். இந்த கிரிக்கெட் போட்டி குறித்து சர்ச்சையான கருத்து கூறியது மட்டுமில்லாமல், சங்கத்திலிருந்து விலகுகிறேன் என சிம்பு கூறினார்.

இந்நிலையில் சங்கத்தின் சார்பில் இதற்கு ’ஒருவர் விலகுகிறேன் என்றவுடன் உடனடியாக கடிதம் வாங்கி கொண்டு விலக்குவதற்கு இது ஒன்றும் பொழுதுபோக்கு கூடம் அல்ல.மேலும், சிம்புவின் விலகல் கடிதம் எங்களுக்கு கிடைக்கவில்லை, அக்கடிதம் கிடைத்தவுடன் செயற்குழு கூட்டத்தில் பேசியவுடன் தான் இது குறித்து முடிவு செய்யப்படும்’ என கூறியுள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top