நடிகர் சங்கத்தில் வெற்றி பெற்ற பாண்டவர் அணி பல வளர்ச்சி திட்டங்களை செய்து வருகின்றது. இந்நிலையில் இன்று சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்தது.

இதில் ஜெயலலிதா வெற்றி பெற்று மீண்டும் முதலமைச்சர் ஆனார். இவருக்கு நடிகர் சங்கத்தின் சார்பில் விஷால் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

nswishtocm001