அஜித்தை யாராலும் மாற்ற முடியாதா? கடும் கோபத்தில் நடிகர் சங்கம்

thala-ajithஅஜித் எல்லோரிடத்திலும் அன்பாக பழகக்கூடியவர். ஆனால், எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துக்கொள்ளாமல் தனக்கென ஒரு வழி அமைத்து அதில் பயணிப்பவர்.

இந்நிலையில் ஏப்ரல் 17ம் தேதி நடிகர் சங்க கிரிக்கெட் போட்டி நடக்கவுள்ளது. இதில் ரஜினி, கமல் ஆகியோர் கலந்துக்கொள்ளவிருக்கின்றனர்.இதில் கலந்துக்கொள்ள அஜித்திற்கு அழைப்புவிடுக்க, அவர் வரமுடியாது என கூறிவிட்டாராம்.

இதனால், இவர் மீது நடிகர் சங்க நிர்வாகிகள் கடும் கோபத்தில் உள்ளனர். மேலும், அவரை எப்படியாவது வரவைக்கவும் முயற்சிகள் நடந்து வருகின்றது.

Comments

comments

More Cinema News: