Connect with us
Cinemapettai

Cinemapettai

விஷால் அணியை எதிர்த்து தில்லாக போட்டியிடும் பிரபல நடிகர்.! சூடு பிடிக்கும் நடிகர் சங்க தேர்தல்

nadigar sangam

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஷால் அணியை எதிர்த்து தில்லாக போட்டியிடும் பிரபல நடிகர்.! சூடு பிடிக்கும் நடிகர் சங்க தேர்தல்

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வருகிற 23-ஆம் தேதி நடைபெற இருக்கிறது, கடைசியாக தேர்தலில் வென்ற விஷால் அணி நடிகர் சங்கம் கட்டிடம் கட்டுவதாக கூறி இதுவரை கட்டி முடிக்கவில்லை என பல குற்றச்சாட்டுகள் எழுந்தது, அதுமட்டுமில்லாமல் விஷால் மீது மறைமுகமாக பல நடிகர்கள் குற்றச்சாட்டை வைத்தார்கள்.

இந்த நிலையில் ஜூன் 21ஆம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தலில் பாண்டவர் அணியின் தலைவராக நாசரும், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷாலும் போட்டியிடுகிறார்கள் அதேபோல் பொருளாளர் பதவிக்கு கார்த்தியும் துணைத்தலைவர் பதவிக்கு கருணாசும் மற்றும் பூச்சி முருகன் போட்டியிடுகிறார்கள்.

இப்படியிருக்க பாண்டவர் அணியின் தலைவர் நாசரை எதிர்த்து போட்டியிடுகிறார் பாக்கியராஜ் இதனை எதிரணியினர் அறிவித்துள்ளார்கள், மேலும் விஷாலை எதிர்த்து பொதுச்செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ் நிற்கிறார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top