fbpx
Connect with us

நடிகர் சங்க தேர்தலுக்கு ஓட்டளித்த பிரபலங்கள்.. சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இந்த நிலைமையா?

Rajinikanth-nadigar-sanga-election

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நடிகர் சங்க தேர்தலுக்கு ஓட்டளித்த பிரபலங்கள்.. சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இந்த நிலைமையா?

கடந்த சில நாட்களாக பரபரப்பாக பேசிக் கொண்டிருந்த நடிகர் சங்க தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது காலை 6 மணி அளவில் தொடங்கி இந்த தேர்தல் பல நடிகர் நடிகைகள் தங்களது ஓட்டினை அளித்து வருகின்றனர்.

முக்கியமாக இளைய தளபதிக்கு நேற்றைய தினம் பிறந்தநாள் கொண்டாடி விட்டு இந்த நடிகர் சங்கத் தேர்தலுக்கு ஓட்டளிக்க வந்துள்ள வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.

சென்னையில் வந்து வாக்களிக்க முடியாத நடிகர் நடிகைகளுக்கு தபால் வாக்கு மூலம் ஓட்டினை அளிக்கலாம். ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு தபால் வாக்கு, காலம் தாழ்ந்து சென்றுள்ளதாக தான் ஆதலால் வாக்களிக்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு நடிகர் நாசர் வருத்தம் தெரிவித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு இந்த நிலைமை என்றால் மற்ற  நடிகர் நடிகைகளுக்கு சரியான நேரத்தில் சென்று இருக்குமா என்பது வருத்தம் அளிப்பதாக கூறி உள்ளார்.

nadigarsangam

nadigarsangam

kamal

kamal

vijay-vote

vijay-vote

nadigarsangam

நடிகர் சங்க தேர்தலுக்கு நடிகர் ஆர்யா சைக்கிளில் வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி ஓட்டையும் அழித்து விட்டு சென்றார்.

arya

arya

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top