nadigar-sangam-cricketநடிகர் சங்க கட்டிடம் கட்ட நடிகர்கள் பலரும் இணைந்து சென்னையில் கிரிக்கெட் போட்டி நடத்தவுள்ளனர். இந்த போட்டி ஏப்ரல் 17ம் தேதி நடக்கவுள்ளது.இந்நிலையில் 6 ஓவர் கொண்ட போட்டியில் மொத்தம் 8 அணிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் எந்த அணிகளுக்கு யார் கேப்டன்? என சமூக வலைத்தளத்தில் ஒரு செய்தி உலா வருகின்றது. இதோ உங்களுக்காக..
சூர்யா- சென்னை சிங்கம்ஸ்
விஷால்- மதுரை காளைஸ்
கார்த்தி- கோவை கிங்ஸ்
விஜய் சேதுபதி- ராம்நாடு ரைனோஸ்
ஜீவா- தஞ்சை வாரியர்ஸ்
ஆர்யா- சேலம் சீட்டாஸ்
சிவகார்த்திகேயன்- திருச்சி டைகர்ஸ்
ஜெயம் ரவி- நெல்லை ட்ராகன்ஸ்
இந்த போட்டியை நடிகை குஷ்பு மற்றும் சிவா தொகுத்து வழங்கவிருக்கின்றனர். இதுக்குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை.