News | செய்திகள்
நட்சத்திர கிரிக்கெட்: எந்த அணியில் யார் விளையாடுகிறார்? முழு விவரம்
ஏப்ரல் 17ம் தேதி நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடக்கவுள்ளது. நடிகர் சங்க கட்டிடத்திற்காக நடக்கும் இந்த போட்டியில் 8 அணிகள் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக ரஜினி, கமல் கலந்துக்கொள்ள இருக்கின்றனர்.இதில் ஒவ்வொரு அணியிலும் 6 பேர் இடம்பெறுவார்களாம். இந்த 8 அணிகளின் விவரங்கள் தற்போது வெளிவந்துள்ளது.
சென்னை சிங்கம்ஸ்
சூர்யா(கேப்டன்)
விக்ராந்த்
சிவா
உதய்
நந்தா
அருண் விஜய்
அர்ஜுன்
மதுரை காளைஸ்
விஷால்(கேப்டன்)
ரிஷி
சூரி
அருள்
ரமணா
ஆர்.கே.சுரேஷ்
மன்சூர் அலிகான்
கோவை கிங்ஸ்
கார்த்தி(கேப்டன்)
விஷ்ணு
சஞ்சய்
மகேந்திரன்
ஜே.கே.ரித்திஷ்
பிரசாந்த்
நெல்லை ட்ராகன்ஸ்
ஜெயம் ரவி(கேப்டன்)
அரவிந்த்சாமி
விஜய் வசந்த்
சவுந்தர் ராஜா
பிருத்வி
அஸ்வின் சேகர்
சிபி
வைபவ்
ராம்நாட் ரைனோஸ்
விஜய் சேதுபதி(கேப்டன்)
ஜெய்
கலை
போஸ் வெங்கட்
வருண் ஐசரி கணேஷ்
சக்தி
அருண்பாலாஜி
தஞ்சை வாரியர்ஸ்
ஜீவா (கேப்டன்)
லக்ஷ்மண்
அசோக்
ஷரண்
பசுபதி
அதர்வா
பிளாக் பாண்டி
சேலம் சீட்டாஸ்
ஆர்யா(கேப்டன்)
கார்த்திக் முத்துராமன்
ஆதவ்
உதயநிதி
உதயா
ஜித்தின ரமேஷ்
செந்தில்
திருச்சி டைகர்ஸ்
சிவகார்த்திகேயன் (கேப்டன்)
ஷாம்
விக்ரம் பிரபு
அசோக் செல்வன்
நிதின் சத்யா
சதீஷ்
ஸ்ரீமன்
ஹேமச்சந்திரன்

Jegan
April 6, 2016 at 6:45 am
Enna thanda panna porrenga. Ellarum nadikanu sollurennga anna nadikavea theriyala pinna eppadida criket vilayaduveenga.