fbpx
Connect with us

Cinemapettai

நடிகர் சங்கம் கிரிக்கெட் போட்டி தேதி அறிவிப்பு

News | செய்திகள்

நடிகர் சங்கம் கிரிக்கெட் போட்டி தேதி அறிவிப்பு

nadigar-sangamநடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு விஷால், நாசர், கார்த்தி அணியினர் பல அதிரடி முடிவுகளை எடுத்து வருகின்றனர்.

இதில் நடிகர் சங்க கடனை அடைக்க தற்போது கிரிக்கெட் போட்டி நடத்தவுள்ளனர்.இதுக்குறித்து சில முடிவுகளை எடுத்துள்ளனர். இப்போட்டி ஏப்ரல் மாதம் 17ம் தேதி நடக்கவிருக்கின்றதாம்.

ரஜினி, கமல், அஜித், விஜய் என அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் அழைப்பு விடுக்கவுள்ளார்களாம்.எந்த நடிகர் எந்த அணியில் விளையாடுவார் என்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படுமாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top