fbpx
Connect with us

Cinemapettai

எப்பொழுதும் இளமையாக ஜொலிக்கும் நதியாவின் மகளை பார்த்துள்ளீர்களா.!

Photos | புகைப்படங்கள்

எப்பொழுதும் இளமையாக ஜொலிக்கும் நதியாவின் மகளை பார்த்துள்ளீர்களா.!

எப்பொழுதும் இளமையாக ஜொலிக்கும் நதியாவின் மகளை பார்த்துள்ளீர்களா.!

இப்பொழுது இருக்கும் சில நடிகைகள் ஒரு சில படத்தில் நடித்து விட்டு காணாமல் போய்விடுகிறார்கள், ஆனால் 80களில் நடித்த பல நடிகைகள் இன்னும் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்கள் ஆனால் நதியா அப்பொழுது நடித்த சில படங்களிலேயே திருமணம் நகை செய்து கொண்டு தனது திருமண வாழ்க்கையை வாழ ஆரம்பித்துவிட்டார்.

இப்பொழுது தமிழ் தெலுங்கு என சில படங்களில் கணக்கான கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்து வருகிறார், இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் இவரின் குடும்ப புகைப்படம் ஓன்று இணையதளத்தில் வைரளாகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் நதியாவே சின்ன பொண்ணு மாதிரி இருக்காங்க இவருக்கு இவ்ளோ பெரிய மகள்களா என ஷாக் ஆகிறார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top