fbpx
Connect with us

Cinemapettai

இரண்டே நாட்களில் இத்தனை கோடி வசூலா.! நாச்சியார் வசூல் நிலவரம் இதோ

News | செய்திகள்

இரண்டே நாட்களில் இத்தனை கோடி வசூலா.! நாச்சியார் வசூல் நிலவரம் இதோ

பாலாவின் இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி பிரகாஷ் நடிப்பில் மிரட்டலாக உருவான படம் நாச்சியார், இந்த படம் உலகம் முழுவதும் நேற்று திரைக்கு வந்துள்ளது இந்த படம் ரசிகர்களிடையே நல்ல விமர்ச்சனத்தை பெற்றுள்ளது. பாலாவின் படம் என்றாலே ரசிகர்கள் கூட்டம் குவியும் ஆனால் இந்த படத்தில் ஜோதிகா இணைந்துள்ளது கூடுதலாக பூஸ்ட் கிடைத்தது போல் ஆகியுள்ளது.

natchiyar

இந்த படத்தின் மைய கரு பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்முறைகளை அழகாக எடுத்து கூறியுள்ளார் இயக்குனர் பாலா பொதுவாக பாலா படம் என்றாலே இயற்கையுடன் இயல்பு வாழ்க்கை ஒன்றி இருக்கும் ஆனால் இந்த முறை எதார்த்தத்தை சேர்த்து கமர்சியலாக எடுத்து நமக்கு விருந்து அளித்துள்ளார் இயக்குனர் பாலா.

natchiyar

இந்த படத்தின் இரண்டாம் நாள் வசூல் தெரியவந்துள்ளது சென்னையில் மட்டும் இரண்டு நாளில் 40.5 லட்சம் வரை வசூல் செய்துள்ளது அதேபோல் தமிழ் நாட்டில் இரண்டு நாள் முடிவில் நாச்சியார் படம் 3.2 கோடி வரை வசூல் சேர்த்துள்ளது இதேபோல் அமோக வரவேற்ப்பு இருந்தால் இந்த வார முடிவில் நல்ல வசூல் வரும் என எதிர்பார்க்க படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top