fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

தாவணியில் கிராமத்துப் பெண்ணாக மாறிய நாப நடேஷ்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

nabha-natash

Photos | புகைப்படங்கள்

தாவணியில் கிராமத்துப் பெண்ணாக மாறிய நாப நடேஷ்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் நடிகைகள் பலரும் படங்களில் நடித்து வருகின்றனர். அதுவும் தமிழ் நடிகைகளுக்கு சமீப காலமாக நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. பிரியா பவானி சங்கர் மற்றும் வாணி போஜன் போன்ற தமிழ் நடிகைகள் தற்போது சினிமாவில் வெற்றி கண்டு வருகின்றனர்.

சினிமாவைப் பொருத்தவரை தற்போது நடிகையின் மீதான வரவேற்பை பொருத்து தான் பட வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. அதனால் பல நடிகைகளும் தற்போது தங்களது நடிப்பு திறமையை ஒவ்வொரு படத்திலும் வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால் ஒரு சில நடிகைகள் வித்தியாசமாக போட்டோ ஷூட் நடத்தி அதன் மூலமும் வாய்ப்பு பெற்று வருகின்றனர்.

nabha natesh

nabha natesh

தெலுங்கு சினிமாவில் பல படங்கள் நடித்துள்ளார் நபா நடேஷ். இவர் நடிப்பில் வெளியான படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. அதனால் தொடர்ந்து பல இயக்குனர்களும் தங்கள் படங்களில் நடிக்க வைத்து வருகின்றனர்.

nabha natesh

nabha natesh

சினிமாவில் அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் நடிக்க வேண்டும் என ஆசை இருப்பதாக சமீபத்தில் அவர் தெரிவித்துள்ளார். அதனால் தற்போது பல இயக்குனர்களும் அவரை தேடி கதையைக் கூறி வருகின்றனர். தற்போது தமிழ் மொழியில் நடிப்பதற்கு ஆர்வம் இருப்பதாக நபா நடேஷ் கூறியுள்ளார்.

nabha natesh

nabha natesh

தற்போது அவர் சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது சினிமாவில் கிராம கதையில் நடிக்க வேண்டும் என்பதற்காகவே கிராமம் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

nabha natesh

nabha natesh

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top