fbpx
Connect with us

Cinemapettai

நானியின் கொடூர வில்லத்தனத்தில் வெளியான V பட ட்ரெய்லர்.. இந்தியா டிரன்டிங்னா சும்மாவா!

Videos | வீடியோக்கள்

நானியின் கொடூர வில்லத்தனத்தில் வெளியான V பட ட்ரெய்லர்.. இந்தியா டிரன்டிங்னா சும்மாவா!

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி தெலுங்கில் தனக்கென தனி ரசிகர் வட்டத்தை வைத்துள்ளவர். தமிழிலும் நமக்கு வெப்பம், நான் ஈ போன்ற படங்களின் வாயிலாக பரிச்சயம் தான்.

கமெர்ஷியல் கலந்த அதே நேரத்தில் சற்றே வித்யாசமான கதைக்களம் அல்லது கதாபாத்திரம் என தேர்ந்தெடுத்து நடிப்பதில் வித்தகர் நானி.

இவரின் 25 வது படமே V . கடந்த மார்ச் மாதமே வெளியாக இருந்தது. அதன் வெளியீட்டில் மாறுதல் ஏற்பட்டது. இப்படத்தில் நானி “டக் ஜெகதீஷ்” என்ற நெகட்டிவ் கலந்த ஷேடில் நடித்துள்ளார்.

மோகன் கிருஷ்ணா இயக்கத்தில் நானியுடன் சுதீர் பாபு, நிவேதா தாமஸ், அதிதி ராவ், ஜகபதி பாபு, வெண்ணிலா கிஷோர், நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

சமீபத்தில் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி V படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது உறுதியானது.

இந்நிலையில் V படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Continue Reading
To Top