fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

நான் சிரித்தால் பட Happy Birthday பாடல் லிரிகள் வீடியோ.. ஹிப் ஹாப் ஆதி, கே எஸ் ரவிகுமார் feat

Videos | வீடியோக்கள்

நான் சிரித்தால் பட Happy Birthday பாடல் லிரிகள் வீடியோ.. ஹிப் ஹாப் ஆதி, கே எஸ் ரவிகுமார் feat

மீசைய முறுக்கு, நட்பே துணை வெளியாகி உள்ள நிலையில் ஹிப் ஹாப் ஆதி மூன்றாவது முறையாக நடிக்கும் படமே நான் சிரித்தால். இராணா இப்படத்தை இயக்குகிறார். ஐஸ்வர்யா மேனன் ஹீரோயின். வாஞ்சிநாதன் முருகேசன் ஒளிப்பதிவு செய்கிறார். எடிட்டிங் ஸ்ரீஜித் சாரங்.

இப்படத்தில் ஆதி இசை அமைத்து அறிவு அவர்களுடன் இணைந்து எழுதியுள்ள இப்பாடலை திவாகர் மற்றும் பாலசந்தர் பாடியுள்ளனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top