fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

ஒட்டு மெஷினில் சின்னமே தெரியவில்லை.. நாம் தமிழர் கட்சியின் ஓட்டுகளை சிதற வைக்க முயற்சி..

seeman

Politics | அரசியல்

ஒட்டு மெஷினில் சின்னமே தெரியவில்லை.. நாம் தமிழர் கட்சியின் ஓட்டுகளை சிதற வைக்க முயற்சி..

நாம் தமிழர் கட்சிக்கு ‘கரும்பு விவசாய’ சின்னம் அளிக்கப்பட்டு இந்த தேர்தலுக்கு அவர்கள் வாக்குகளை சேகரித்து வருகின்றனர். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரான காளியம்மாள் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

காளியம்மாள் உயர் நீதிமன்றத்தில் அண்மையில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார் அந்த மனுவில் என் கட்சிக்கு தேர்தல் ஆணையம் கரும்பு விவசாயத்தை ஒதுக்கியுள்ளது. அது மாநில தேர்தல் ஆணையர் அண்மையில் மாதிரி வாக்குச் சீட்டை வெளியிட்டு உள்ளனர்.

ஆனால் அந்தக் கட்சியின் சின்னம் துல்லியமாக, தெளிவாக இல்லாமல் இருந்தது என்பதுதான் இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் வயதானவர்களும் பார்வைக் குறைபாடுகள் உள்ளவர்கள் இதனை கண்டு பிடிப்பது கடினமான ஒரு விஷயம்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.மணிக்குமார் வாக்காளர்களின் மனதில் கட்சியின் சின்னம் பதிந்தலே போதும் அவர்கள் தெளிவாக வாக்களிப்பார்கள் மற்றும் வாக்கு எந்திரத்தில் அனைத்து கட்சியின் சின்னங்கள் ஒட்டப்பட்டு பல பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனால் நீதிமன்றத்தில் போடப்பட்ட இந்த வழக்கை தள்ளுபடி செய்வதாக தெரிவித்துள்ளனர். ஆனால் முக்கியமாக கவனிக்க வேண்டியது விவசாய சின்னம் கிராமப்புற மக்களுக்கு மனதில் பதிவது எளிது ஆனால் நகர்ப்புற மக்களுக்கு.

விவசாயம் இல்லை என்றால் தமிழ்நாடு அழியும் சூழ்நிலையில் இருப்பதை அறிந்து மக்கள் வாக்களிக்க வேண்டும் என்பதே கட்சியினரின் முக்கிய கோரிக்கையாகும்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top