தமுக்கத்திலும், அலங்காநல்லூரில் மாபெரும் ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்து கொண்டிருக்கும்போது, சற்று தொலைவிலிருக்கும் மதுரை அவுட்போஸ்டில் நாம் தமிழர் கட்சி சார்பாக தனிப்போராட்டத்தை சீமான் தொடங்கினார்.

‘மாணவர் போராட்டத்துக்குள் அரசியல் நுழையக்கூடாது என்பதால் தனியாக அறப்போராட்டம் நடத்துகிறேன்’ என்றார் அவர்.