fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

தண்ணீர் பற்றாக்குறைக்கு நாம் தமிழர் கட்சியின் முதல் முயற்சி.. சமூக வலைதளங்களில் பாராட்டு மழை

seeman

Tamil Nadu | தமிழ் நாடு

தண்ணீர் பற்றாக்குறைக்கு நாம் தமிழர் கட்சியின் முதல் முயற்சி.. சமூக வலைதளங்களில் பாராட்டு மழை

கோடை காலம் ஆரம்பித்ததிலிருந்தே தண்ணீர் பற்றாக்குறை எழுந்துள்ளது. பல கிராமங்களிலும் இந்த தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. குடிக்கும் தண்ணீரை காசு கொடுத்து வாங்கும் அளவிற்கு  நகரத்தில் வாழும் மக்கள் அதிகமாக அவதிப்பட்டு வருகின்றனர்.

இப்படியிருக்க நாம் தமிழர் கட்சியினர் தற்போது ஒரு புதிய முயற்சியை கையாண்டுள்ளனர். கால்நடைகளின் தாகத்தைத் தீர்க்க நாம் தமிழர் கட்சியினர் நகரங்களின் சில பகுதிகளில் கால்நடைகள் குடிக்கும் தண்ணீர் தொட்டியை வைத்துள்ளனர்.

அதில் நாம் தமிழர் கட்சி அனைத்து உயிர்களுக்கும் ஆனது என எழுதப்பட்டுள்ளது. அதிலிருக்கும் தண்ணீரை கால்நடைகள் தாகம் தீர்த்து கொள்கின்றன.

அதனைப் பார்த்த பலரும் இந்த செயலை சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர். இது வெறும் சிறிது நாட்கள் மட்டும் பயன்படுத்தாமல் கால்நடைகளுக்கு முழுவதுமாக பயன்படுத்தினால் நல்லா இருக்கும் எனக் கூறியுள்ளனர்.

naam tamilar katchi

naam tamilar katchi

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top