Connect with us
Cinemapettai

Cinemapettai

seeman-dinakaran

Politics | அரசியல்

தமிழ்நாட்டில் மூன்றாவது பலம் பெரும் கட்சியாக உருவெடுக்கும் நாம் தமிழர் சீமான் மற்றும் தினகரன்..!

தேர்தல் முடிவுகளின் விவரங்கள் வெளியிட்டு வரும் நிலையில் எந்தெந்த கட்சி, எந்தெந்த தொகுதிகளில் ,எந்த வேட்பாளர் முன்னிலையில் இருக்கிறார் என தெரிவித்து வருகின்றனர்.

இதில் திமுக, நாம் தமிழர் கட்சி ,மக்கள் நீதி மையம் போன்ற கட்சிகள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஏனென்றால் கமலஹாசன் போட்டியிடும் முதல் தேர்தலாகும். ஒவ்வொரு தொகுதியிலும் ஒவ்வொரு கட்சி முன்னிலை வகித்து வரும் நிலையில் ஆனால் ஏறக்குறைய அனைத்து இடங்களிலும் நாம் தமிழர் கட்சி மூன்றாவது இடத்தை பிடித்து வருகிறது இதோ அதன் விவரம்.

ஏறக்குறைய அனைத்து இடங்களிலும் நாம் தமிழர் கட்சி மூன்றாவது இடம் !

Dindigul 5.8%,
Erode 4.4%,
kanchepuram 5.5%,
madurai 5.1%,
nagapattinam, 4.17%
perambalur 4.4%,
salem 4%,
tenkasi 4.75%
Tanjur – 5.71%
trichy 6.21%
tirunelveli – 4.61%
virudhunagar 4.13%

seeman-ammk

seeman-ammk

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top