fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

நாம் தமிழர் கட்சியின் 4 முக்கிய வேட்பாளர்கள்.. அதிரடியாக அறிவித்த சீமான்

seeman-naam-tamilar

Politics | அரசியல்

நாம் தமிழர் கட்சியின் 4 முக்கிய வேட்பாளர்கள்.. அதிரடியாக அறிவித்த சீமான்

நாம் தமிழர் கட்சி சார்பில் 4 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சி சார்பில் 4 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். கடந்த 18ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது.

ஆனால் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ,ஒட்டபிடாரம் ஆகிய தொகுதிகளில் வழக்கு நிலுவையில் இருந்ததால் தேர்தல் நடைபெறாமல் இருந்தது. ஆனால் தற்போது அந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

மேலும் அதிமுக, திமுககட்சியினர் ஏற்கனவே வேட்பாளர்களை அறிவித்தனர். ஆனால் தற்போது சீமான் ஓட்டப்பிடாரம் தொகுதியில் அகல்யாவும், தொகுதியில் பா செல்வமும, திருப்பரங்குன்றம் தொகுதியில் ரேவதியும், சூலூர் தொகுதியில் விஜயராகவன் போட்டியிடுவதாக அறிவித்து உள்ளனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top