fbpx
Connect with us

Cinemapettai

தண்ணீர் குடுக்க விடாமல் தடுத்த கவுன்சிலர்கள்.. இதென்னடா அநியாயம் என பொங்கிய மக்கள்.. வீடியோ

Politics | அரசியல்

தண்ணீர் குடுக்க விடாமல் தடுத்த கவுன்சிலர்கள்.. இதென்னடா அநியாயம் என பொங்கிய மக்கள்.. வீடியோ

சென்னையில் நேற்றைய தினத்தில் நாம் தமிழர் கட்சியினர் மக்களுக்காக தண்ணீர் லாரிகளை கொண்டு வந்ததை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனை தடுத்து நிறுத்துவது யாரென்றால் வார்டு கவுன்சிலர்கள்.

இதனை எதிர்த்து மக்களும் போராட்டத்தில் குதிப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  தானும் படுக்காமல் தள்ளியும் படுக்காமல் இருக்கும் இந்த கவுன்சிலர்களை மக்கள் வன்மையாக கண்டித்து வருகின்றனர்.

ட்விட்டர் பதிவு – “மக்களுக்கு அரசும் அதிகாரமும் குடிநீர் தரவில்லை, அதைக்கொடுக்கும் நாம் தமிழர் கட்சியினரையும் கொடுக்க கூடாது என மிரட்டும் முன்னாள் கவுன்சிலர் மற்றும் காவல் துறை, தண்ணீர் லாரி இப்போழுது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மக்களின் வாழ்க்கையில் அரசியல் செய்யும் கேடுகெட்ட அரசியல் அமைப்பு.”

இந்த வீடியோ காட்சி வெளிவந்து தமிழக மக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தண்ணீர் பஞ்சத்தை தீர்ப்பதற்காக மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சென்னைவாசிகளின் பெரும்  கோரிக்கையாகும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top