fbpx
Connect with us

ப்ளடி லில்லிபுட் – ஜோதிகாவின் நாச்சியார் ட்ரைலர் !

Naachiyar Teaser

News / செய்திகள்

ப்ளடி லில்லிபுட் – ஜோதிகாவின் நாச்சியார் ட்ரைலர் !

‘தாரை தப்பட்டை’ படத்தை அடுத்து பாலா இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘நாச்சியார்’. இந்தப் படத்தில் ஜோதிகா, ஜிவி பிரகாஷ், ராக்லைன் வெங்கடேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். பாலா, தன்னுடைய ‘பி ஸ்டுடியோஸ்’ மூலம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். இளையராஜா இசையமைத்துள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

Team Naachiyar

மேலும், நாச்சியார்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்ற வரும் நிலையில், படம் பிப்ரவரி 9-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொங்கல் ஸ்பெஷல் ஆக இப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளியானது.

டார்க் திரில்லர் வகை ஜானர் போல் அமைந்துள்ளது ட்ரைலர் .

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்

அநேகமாக ஆவணக் கொலை என்பதை மையகப்படுத்தி எடுத்திருப்பாரோ என்ற எதிர்பார்ப்பை கிளப்புகிறது இந்த ட்ரைலர் .

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top